Nojoto: Largest Storytelling Platform

அம்மா அவனுக்கும் சேர்த்து சமைக்கையில் அப்பா அவனுக்

அம்மா அவனுக்கும் சேர்த்து சமைக்கையில்
அப்பா அவனுக்காக ரொட்டி வாங்கி வருகையில் 
உடன் பிறந்தவன் காட்டிடும் பாசத்தையும்
உடன்பிறவா அவன் மிஞ்சி விடுவான்  
எங்கள் வீட்டின் கடைக்குட்டி அவன்  மையற்ற கிறுக்கல்கள்
#மகிழ்ச்சி_என்பது. இருவரியில் கவி படையுங்கள் நண்பர்களே

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4278
#yqkanmani 
#தமிழ்
#yqகண்மணி
அம்மா அவனுக்கும் சேர்த்து சமைக்கையில்
அப்பா அவனுக்காக ரொட்டி வாங்கி வருகையில் 
உடன் பிறந்தவன் காட்டிடும் பாசத்தையும்
உடன்பிறவா அவன் மிஞ்சி விடுவான்  
எங்கள் வீட்டின் கடைக்குட்டி அவன்  மையற்ற கிறுக்கல்கள்
#மகிழ்ச்சி_என்பது. இருவரியில் கவி படையுங்கள் நண்பர்களே

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4278
#yqkanmani 
#தமிழ்
#yqகண்மணி