Nojoto: Largest Storytelling Platform

காதல் என்பது ஆற்றல் போன்றது ஆக்கமும் அழிவும் அற்றத

காதல் என்பது ஆற்றல் போன்றது
ஆக்கமும் அழிவும் அற்றது ஆற்றல்
ஒரு ஆற்றல் மற்றொரு ஆற்றலாய்
மாறும் ஆனால் அழியாது
காதலும் அப்படியே ஜோடிகள் மாறலாம் காதல் மாறாது Open to Collab...!
அது சேரி...! அனைத்தும் சொல்லிவிட்டால் வாழ்வில் சுவாரஸ்யம் என்பது ஏது...! 
இயன்றதை நீங்களும் இயம்புங்கள்...நானும் கேட்கிறேன்...என் முதல் காதலின் நிலை தற்செயலோ...! ரகசியமோ..! இல்லை அகசியமோ...! அதனை உங்கள் திருவாய் மலரட்டும்....! நிச்சயமாக செய்வீர் என நம்பி என் முதல் காதலை பாதியில் விட்டு செல்கிறேன்....!
#open_to_collab
#yqbaba #yqகண்மணி #yqkanmani  #முதல்காதல்  #YourQuoteAndMine
Collaborating with  அன்பின் இரவல்
Collaborating with  nirupama jram