Nojoto: Largest Storytelling Platform

அணிகள் பல இருப்பினும் இலக்கணம் அழகுக்கு கூட்டினும்

அணிகள் பல இருப்பினும்
இலக்கணம் அழகுக்கு கூட்டினும்
மரபு மெருகூட்டினும்
எதுகை யதார்த்தம் சேர்பினும்
சந்தம் சத்தம் கொடுப்பினும்

இவைகள் இல்லா கவிகளும்
எளிமை தான்....

என் கவிகளை போல்....!!! #எளிமைஎன்பது உங்கள் பார்வையில் என்ன என்பதை #collab செய்து பதிவிடுங்கள்.

#yengumtamil

#yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani