Nojoto: Largest Storytelling Platform

நீ நிர்கதியாக நிற்கும் பொழுது உன்னை சுற்றியுள்ள அன

நீ நிர்கதியாக நிற்கும் பொழுது உன்னை சுற்றியுள்ள அனைத்து மனித உறவுகளும் உன்னை விட்டு விலகும்; எந்த சூழ்நிலை வந்தாலும் உன்னை விட்டு விலகாத ஒரே உறவு “அம்மா!” அன்னையர் தின வாழ்த்துகள்.

©Angelinpavithra
  #MothersDay Happy mothers day #motherDay #motherdaughterlove #MotherCare