Nojoto: Largest Storytelling Platform

அறியா வயதில் அலைபாய்ந்த மனதில் அன்பின் அடையாளமாய்.

அறியா வயதில்
அலைபாய்ந்த மனதில்
அன்பின் அடையாளமாய்..
ஆழமாய்.. அரும்பியது அந்த
அழகான காதல்..
அவ்வளவு காயங்கள்
அந்த காதல்
தந்து மறைந்தாலும்..
காயத்தின் வடுக்கள்
எச்சரித்த போதிலும்
அவ்வப்போது
மனதின் ஓரத்தில்
தோன்றி மறைகிறது
அந்த ஒரு ஆசை..
எனக்குள் மீண்டும்
துளிர்க்குமா காதல்? இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg81
#மீண்டும்_துளிர்க்குமா_காதல்
அறியா வயதில்
அலைபாய்ந்த மனதில்
அன்பின் அடையாளமாய்..
ஆழமாய்.. அரும்பியது அந்த
அழகான காதல்..
அவ்வளவு காயங்கள்
அந்த காதல்
தந்து மறைந்தாலும்..
காயத்தின் வடுக்கள்
எச்சரித்த போதிலும்
அவ்வப்போது
மனதின் ஓரத்தில்
தோன்றி மறைகிறது
அந்த ஒரு ஆசை..
எனக்குள் மீண்டும்
துளிர்க்குமா காதல்? இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg81
#மீண்டும்_துளிர்க்குமா_காதல்
kalaiselvi3601

Kalai Selvi

New Creator