எத்தகைய உயரத்தை அடைந்தாலும் இந்த புகழும், பெயரும் மக்கள் இட்ட பிச்சை என்பதை மறவாதீர்கள்! அவர்களின் அன்பும் ஆதரவும் இல்லை என்றால் நீங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! One who humbles himself will be exalted!✨ Stay humble!🌟