Diwali bonus story 👇👇👇 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அப்பாவின் சம்பளம் மற்றும் போனஸ், (தீபாவளிக்கு மூன்று தினங்கள் முன்பு) மகள்/மகன் : அப்பா, எப்போ பா dress வாங்கலாம். அப்பா : இன்னும் போனஸ் வரல வந்ததும் உனக்கு தான் first அ dress அப்புறம் பட்டாசு வாங்குறோம் ok வா....