மறுபிறவியில் மீண்டு வந்து கைகோர்க்க அடையாளமாய் மாண்டவளின் நினைவாய் கட்டினான் காதலின் கோவிலை இக்காலம் எக்காலம் எனினும் காதல் அழிவதில்லை #tajmahal #love #தாஜ்மஹால் #காதல் #YourQuoteAndMine Collaborating with priya virgo