Nojoto: Largest Storytelling Platform

நகைச்சுவை உணர்வு இல்லாத மனித வாழ்க்கை, வறட்சியானது

நகைச்சுவை உணர்வு இல்லாத மனித வாழ்க்கை, வறட்சியானது. கரடுமுரடான வாழ்க்கையை சற்று நகைச்சுவை கலந்த மகிழ்ச்சி கொண்டு சென்றால்தான், பயணம் இனிமையாக அமையும்.

©Dharshini physics
  #nagaichuvai