தோழனே உனக்கு என் உயிரையும் துச்சமென எண்ணித்தருவேன் காலம் சொல்லும் பகையைக் கூட விரட்டியடிப்பேன் என் உயிரே நீயென பொய்ப்புரலி பேசமாட்டேன் உன் விதியை வெல்ல உன் நிழலென ஒரு குடையாய் இருப்பேன்!!!!! #Friendship#love#arumbisai#tamilkavidhaigal#nojoto