ஒன்றைத் தராமல் மற்றொன்றைப் பெற முடியாது பெற்றதையும் திருப்பித் தர வேண்டும் கடவுள் கூட கொடுத்த உடலையும் உயிரையும் திருப்பிக் கேட்கிறாரே!! காதலில் மட்டும் இருவருமே இழக்கின்றோம் அவரவர்களை !! மகிழ்வையும் மகவையும் பரிசளிக்கிறோம்!! #lovequote #exchangeofthoughts #compensation #supremacy