மனதுக்கு பிடித்தவர்கள் உங்களை நிராகரித்தால் விலகி விடுங்கள் அவர்கள் உங்களை வெறுத்துவிட்டால் தாங்க முடியாது அந்த வலியை !!! #2day_வலி