Nojoto: Largest Storytelling Platform

நான் யாரை அதிகம் நேசிக்கின்றேனோ அவர்கள் தான் என்ன

நான் யாரை 
அதிகம் நேசிக்கின்றேனோ
அவர்கள் தான் என்னை
காயப்படுத்துகின்றார்கள்
நான் யாரை அதிகம்
நம்பி இருக்கின்றேனோ
அவர்கள் தான் 
என்னைஏமாற்றிவிட்டுச்செல்கின்றார்கள்
நான் இப்படியெல்லாம் இருப்பதில்
மிகவும் குழம்பிப்போய் இருக்கின்றேன்
உண்மையில் அவர்கள் 
மீது எந்தத்தவறும் 
இருக்கப்போவதில்லை தானே 
அவர்கள் அவர்களின் இயல்பில் என்னுடன்
இணைந்துகொண்டும்
என்னைவிட்டுவிலகிக்கொண்டும் இருக்கின்றார்கள்
அவ்வளவுதான்
நான் தான் இதுதான் நிஜம் இதுதான் வாழ்க்கை என்று
உணர்ந்துகொள்ளாமல்
அவர்களை  அதிகமாக
எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றேனோ...
 மையற்ற கிறுக்கல்கள்

#படத்திற்கேற்ற_வரிகளை
#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4899
#yqkanmani
#tamil
#yqகண்மணி #கிருஷ்ண_சங்கர்
நான் யாரை 
அதிகம் நேசிக்கின்றேனோ
அவர்கள் தான் என்னை
காயப்படுத்துகின்றார்கள்
நான் யாரை அதிகம்
நம்பி இருக்கின்றேனோ
அவர்கள் தான் 
என்னைஏமாற்றிவிட்டுச்செல்கின்றார்கள்
நான் இப்படியெல்லாம் இருப்பதில்
மிகவும் குழம்பிப்போய் இருக்கின்றேன்
உண்மையில் அவர்கள் 
மீது எந்தத்தவறும் 
இருக்கப்போவதில்லை தானே 
அவர்கள் அவர்களின் இயல்பில் என்னுடன்
இணைந்துகொண்டும்
என்னைவிட்டுவிலகிக்கொண்டும் இருக்கின்றார்கள்
அவ்வளவுதான்
நான் தான் இதுதான் நிஜம் இதுதான் வாழ்க்கை என்று
உணர்ந்துகொள்ளாமல்
அவர்களை  அதிகமாக
எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றேனோ...
 மையற்ற கிறுக்கல்கள்

#படத்திற்கேற்ற_வரிகளை
#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4899
#yqkanmani
#tamil
#yqகண்மணி #கிருஷ்ண_சங்கர்