Nojoto: Largest Storytelling Platform

பரவுகிறதாம் ஊரெல்லாம் முகமூடி வேண்டாம் கண்ணே மருந்

பரவுகிறதாம் ஊரெல்லாம்
முகமூடி வேண்டாம் கண்ணே
மருந்தாய் உன் இதழ் முத்தம்
ஒன்று போதும் எனக்கு
புதிய எதிர்ப்பு கொரோனாவை
உண்டாக்குவோம் நாம்
காதல் கொரானோ கொரோனா வைரஸ்
முதல் வரியாகவோ 
அதன் வார்த்தை அமைப்பாகவோ வைத்து 
காதல் கவிதை 
எழுதுங்கள்...
Sema  Jollya Irukkanum
சிறந்த பதிவுக்கு 
சிறப்பு பரிசு...🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
பரவுகிறதாம் ஊரெல்லாம்
முகமூடி வேண்டாம் கண்ணே
மருந்தாய் உன் இதழ் முத்தம்
ஒன்று போதும் எனக்கு
புதிய எதிர்ப்பு கொரோனாவை
உண்டாக்குவோம் நாம்
காதல் கொரானோ கொரோனா வைரஸ்
முதல் வரியாகவோ 
அதன் வார்த்தை அமைப்பாகவோ வைத்து 
காதல் கவிதை 
எழுதுங்கள்...
Sema  Jollya Irukkanum
சிறந்த பதிவுக்கு 
சிறப்பு பரிசு...🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁