மதியாதார் தலைவாசல் மிதியாதே - வரிகளுக்கு மனம் பழகிக் கொள்ள மறுக்கிறது... தரையில் போட்டு மிதித்தாலும் -விழி அதே வழியைத் தேடுகிறது... உண்மை இதுவென புரிந்தாலும், மனவன்மை வரையரை மீறுகிறது!.. விதியின் விளையாட்டால் தோற்றாலும்,.. மதி, விதியை வெல்ல முனைகிறது!!.. #தமிழ்கவிதை #மதி #kavikuyilkanmani#yqbaba#yqdidi#yqkanmani#aestheticthoughts#yqyourquotesandmine