சின்னச் சின்ன ஆசை அதுவே பின்னப் பின்ன பேராசை எண்ண எண்ண சிந்தனை மனதில் பட்டதை எல்லாம் சொன்னால் நீந்தனை வண்ண வண்ணப் பூக்கள் சுற்றி சுற்றிப் பறக்கும் தேனீக்கள் ! ஆண்களும் அப்படித்தானா என்ன? கவிதைக்காக மட்டுமே !! #tendency #behaviour #reasoning #lifelessons #analytical #common #observations