கல்யாணம் பற்றிய எண்ணமுதிக்கா வேலை ..பெற்றோருக்காக கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயத்தில்.. விம்மி அழுதபடி நடந்து முடிந்தது நான் நித்திரையில் காணாத கல்யாணம் கெட்டிமேலச் சத்தமெல்லாம் தாரைத்தப்பட்டை ஓசையானது புனிதமென்று கருதும் மஞ்சட்கயிறு தூக்குகயிறானது அன்று என் விருப்பத்தை கேட்டறிய தாயார் இருந்தும் அநாதையாக விடப்பட்டேன். When i heard the things. Which happened in ma frnd life.... it melted me like anything..why the parents Are like this ???? I stunned. When i heard it...