எல்லாம் வல்லானோடு சிறு விளையாட்டு முரணான வாழ்க்கை நிகழ்வுகளில் முறிந்து போன உறவுகளின் முற்றிய வார்த்தைகளை முறித்து போட்டு மீண்டும் உறவை முதலில் புதுப்பிப்பது இயலும் என வல்லானோடு போட்டியிட்டு நகர்கிறது நாட்கள் நித்தம் ஒரு அனுபவம் எதிர்பார்ப்புகளே இலக்காய் #வாழ்க்கை #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam