நீ என்னோடு இல்லாத போதெல்லாம் உன் நினைவுகள் என்னை திண்கிறது என்னோடு நீ இருக்கும் போதெல்லாம் உன் முத்தங்களை நானும் என் கன்னங்களையும் நீயும் திண்கிறாய் ஆக மொத்தம் காதல் நம்மை திண்று தீர்த்து விடுகிறது #yqraji #yqsaiadhu