முதலில் முத்தத்தில் தான் தொடங்குவாய் பிறகு தானே தெரியும் நீ என்ன என்ன செய்வாய் என்று தெரிந்து தானே அமைதியாகி போகிறேன் உன் ஸ்பரிசம் வேண்டும் என்றே......— % & #தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் #365நாள்_365பதிவுகள்2022