மறைந்து போனவை யாது! வரலாற்றின் முதற் மொழியினை வடிவமைத்து, சங்கங்கள் என உருவாக்கி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்க, மொழியின் வடிவம் மாறியினும், பொருள் அதுவே என்னும் சிறப்பினை பெற்று, அடக்கி ஆள முடியா வேந்தர்கள் ஆட்சி செய்ய, ஈசன் திருவருள் பெற்று நாடாண்ட மன்னர்கள் நடுவில் புவி வியக்கும் வண்ணம் அதிசயம் எழுப்பி, ஏழு கடல் கடந்து பரவிருக்கும் காற்றை போல் பல மர்மம் புதைந்திருக்க! ஆழி சூழ் ஒரு நிலம் மறைந்து போக, நதிகள் என 7ஏழு உயிர்களின் உறைவிடம் அடங்கி, நெருப்பில் எரிந்து மறைந்த ஒரு படைப்புகளின் அரங்கம், அடையாளம் யாதென அறிய தன் அடையாளம் மறந்து அயல்நாடு என மோகம் மனதில் திணித்து புதைத்து விட்டோம் ஒன்றை! நாற்பது ஏழு என நாடுகள் மறைந்து ஒரு சகாப்தம் அறிய ஓடிடும் மானிடன் இருக்க அதை மறைக்க ஒரு கூட்டம் செல்ல! விடை தெரியா பல மாயம் விடை அளித்திடுமா காலம் மரைந்து இருக்கும் பொருள் யாவை #கேள்விகள்_இங்கிருக்க #பதில்கள்யாவை #Find_The_Hidden_Details