Nojoto: Largest Storytelling Platform

உன் சுவாசம் என் சுவாசம் தீண்டினால் ஏனோ என் இதய அறை

உன் சுவாசம்
என் சுவாசம்
தீண்டினால்
ஏனோ என்
இதய அறைக்குள்
 சற்று
காமத்தீ
சட்டென்று
பற்றி கொள்கிறது
அணைத்திட..... #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022
உன் சுவாசம்
என் சுவாசம்
தீண்டினால்
ஏனோ என்
இதய அறைக்குள்
 சற்று
காமத்தீ
சட்டென்று
பற்றி கொள்கிறது
அணைத்திட..... #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022
deepadeepa1577

Deepa Deepa

New Creator