ஓடிக்கொண்டே இருக்கிறது சில நேரங்களில் வேகமாகவும் பல நேரங்களில் மெதுவாகவும் தடம் புரளாமல் இருந்தால் சரி..... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் தொடர்வண்டியாய் வாழ்வின் ஓட்டம் 💕 #தொடர்வண்டி #ஓட்டம்