அவன் துவண்டு போகும் நொடிகளில் எல்லாம், அரிதாரம் பூசாத எளிமையான புன்னகையுடன், அவன் விரல் கோர்த்து - தோள் சாய்ந்து, நான் இருக்கிறேன் என்ற ஒற்றை வரிதனில், வலிகள் நிறைந்திருக்கும் அவன் இதயத்தினை, சமநிலை செய்கிறாள் அவள். -cayaldhanam #love #support #caring #success #keyofhappiness #mine #hisherquotes #caviyin_kavithaigal #cayaldhanam