Nojoto: Largest Storytelling Platform

என் அன்பிற்குரிய இளைஞர்களே, இளம்பெண்களே உங்களை அன்

என் அன்பிற்குரிய இளைஞர்களே, இளம்பெண்களே உங்களை
அன்புடன், கருணையுடன் அழைக்கின்றேன் ஒழுக்கம் என்ற பாதைக்குள் நீங்கள் வந்தால் இனி எதிர்காலத்தில் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் வர இருக்கிற துன்பங்கள் மற்றும் மரணஅவஸ்தைகள் உங்களை நெருங்காமல் இருக்க இன்றே உங்களை அன்புடன் அழைக்கிறேன் ஒழுக்கத்தின் பாதைக்குள் வந்துவிடுங்கள்.

©Manavazhagan
  இளைஞர்களே, இளம் பெண்களே ஒழுக்கத்தின் பாதைக்கு வந்து விடுங்கள்.#latestnewstamil #toptrendingtoday #fbtamil #instatamil #googletopheadlines #googletamil #intamil #tamil #trendingnow #viral
manavazhagan9709

Manavazhagan

New Creator

இளைஞர்களே, இளம் பெண்களே ஒழுக்கத்தின் பாதைக்கு வந்து விடுங்கள்.#latestnewstamil #toptrendingtoday #fbtamil #instatamil #googletopheadlines #googletamil #intamil #tamil #trendingnow #viral #சஸ்பென்ஸ்

72 Views