Nojoto: Largest Storytelling Platform

நாம் உயர வளர வளர நம்மோடு சேர்ந்து அகல அகல விரிந்த

நாம் உயர வளர வளர
நம்மோடு  சேர்ந்து அகல அகல
விரிந்திருக்கிறது.
வீதிக்கு ஒன்றாய் எட்டிபார்த்தது
இப்போது வீட்டிற்கு ஒன்றாய் சில
இடங்களில் அறைக்கு ஒன்றாய்
வீற்றிருக்கிறது .

அது என்ன ? 

- ஜீவிதா Tv
நாம் உயர வளர வளர
நம்மோடு  சேர்ந்து அகல அகல
விரிந்திருக்கிறது.
வீதிக்கு ஒன்றாய் எட்டிபார்த்தது
இப்போது வீட்டிற்கு ஒன்றாய் சில
இடங்களில் அறைக்கு ஒன்றாய்
வீற்றிருக்கிறது .

அது என்ன ? 

- ஜீவிதா Tv