Nojoto: Largest Storytelling Platform

பெண் என்பவள் தன் இனத்திற்குள்ளேயே இருந்திட வேணும

பெண் என்பவள்

தன் இனத்திற்குள்ளேயே 
இருந்திட வேணும்,
அவள் வேற்றான் எவனையும் 
சேர்ந்திட கூடாது என்பதற்காக தான் 
இனம், குடி, சாதி என்ற 
சொல்லாடல் உருவானது.
இங்கு பெண்ணை வைத்து தான் 
எல்லா பிரிவினையும், கௌரவமும்
அவளது உடலும் உணர்வும் 
இங்கே பிறரின் கட்டளைகளின் 
கீழ் இருக்கவே இந்த அடக்குமுறை 
ஆண் எனும் அகங்காரத்தில் Female Identity

#casteism #religionpolitics #racism #suppression
பெண் என்பவள்

தன் இனத்திற்குள்ளேயே 
இருந்திட வேணும்,
அவள் வேற்றான் எவனையும் 
சேர்ந்திட கூடாது என்பதற்காக தான் 
இனம், குடி, சாதி என்ற 
சொல்லாடல் உருவானது.
இங்கு பெண்ணை வைத்து தான் 
எல்லா பிரிவினையும், கௌரவமும்
அவளது உடலும் உணர்வும் 
இங்கே பிறரின் கட்டளைகளின் 
கீழ் இருக்கவே இந்த அடக்குமுறை 
ஆண் எனும் அகங்காரத்தில் Female Identity

#casteism #religionpolitics #racism #suppression