கண்ணில் நிற்கும் உறக்கம் கண்ணை மூட விடாத மனதின் ஏக்கம் கண் விழியோரம் சாரலாக உருவெடுக்க கன்னத்தில் வெள்ளம் ஆர்பெடுத்து கண் இமை மூடிய நேரம் கனவில் மூழ்கி இறக்கிறேன் ஒவ்வொரு இரவும் OPEN FOR COLLAB✨ #ATgirlsadbg • A Challenge by Aesthetic Thoughts! ✨ Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics.