அணைத்து கொள்ளும் நிமிடங்களில் மட்டும் என் ஒற்றை வேண்டுதல்.. இந்த நிமிடம் இப்படியே நின்று போகட்டும் அல்லது மூச்சு விடுவது முடிந்து போகட்டும் என்பதாய் மட்டும்.. #தீபாதீபாகவிதைகள் #காதல்கனவு #என்னவன் #365நாள்_365பதிவுகள்2022