White அடங்கி கிடக்கும் எரிமலை விஸ்வரூபம் எடுக்கும் போது அதை சுற்றி உள்ள பகுதிகள் சாம்பல் திருமேனியில் நனைந்து அந்த ருத்ரனின் சொரூபத்தில் ஊழி தாண்டவம் ஆடுவதை இங்கே எவராலும் அந்த நிகழ்வை வேடிக்கை கூட பார்க்க முடியாது... இங்கே வினையின் விளையாட்டை கேலி செய்பவர்களும் அந்த எரிமலை அருகில் சாம்பலாக அடங்கி கிடப்பர்... அந்த நிகழ்வை பார்த்து நான் பெரும் அதிர்வோடு அந்த ஈசனுக்கு நிகராக அகோர தாண்டவம் ஆடி என் அகோர பசியை தீர்த்துக் கொள்வேன்.. #இளையவேணிகிருஷ்ணா. நாள் 18/12/24. ©இளையவேணிகிருஷ்ணா #sad_quotes