உனை நிலவென்றேன் நீ தேய்ந்துவிட்டாய் உனை மலரென்றேன் நீ வாடிவிட்டாய் உனை அலையென்றேன் நீ ஓய்ந்துவிட்டாய் உனை உயிரென்றேன் நீ பிரிந்துவிட்டாய் என்ன சொல்லனும் உன்னை இத்தன சொன்னதுக்கு என்ன அறிவில்ல சொல்லிருந்த நான் திருந்தி இருப்பேன் என்ன பண்ண விதி letter to my ex ithukaga love pannama irupaenaa never . .my mind voice saying de love enna avainga appan veetu soththa mummy adutha love letter panra naa paathukure . .