நயன சிறை !! பாவை அவள் புன்னகையில் பரவசித்து நினைந்தேனே பட்டு போல கொஞ்சி நின்று மல்லிகையை மணந்தேனே கண்கள் அந்த கண்களிலே ஒளி எடுக்க முனைந்தேனே இருளடைய என்னையே நான் சிறை பிடிக்கத் தந்தேனே #Gleaming Eyes #Strapping Delight கண்கள் அந்த கண்கள்