ஆணுக்கு அவசர புத்தி பெண்ணுக்குப்பின் புத்தி என்கிறார்கள் அதை விட பெண்ணுக்குPIN புத்தி என்று பெருமையாகச் சொல்லலாமே! கூர்மை,Sharp என்று பொருள் படும்படி பெருமையாகச் சொல்லலாமே.! #comparisons #brain