வரம் இன்னும் ஒரு வரம் வேண்டும் இயன்றமட்டும் வசதிகளையும் வாய்ப்புகளையும் நிறுத்திவிடு துன்பங்களை அதிகரித்துவிடு ஒவ்வொன்றிற்கும் உன்னிடம் யாசிக்க வைத்துவிடு! என்னை உன் கைதியாக்கிவிடு உன்னை அப்போதாவது நினைப்பேனல்லவா...!! #prayer #repentence #relinquishment #surrender #strange_thoughtz #wishlist