என் முதல் காதலும் சேரி...! என் முதல் "கதல்" கவிதையும் சேரி...! பிழைதான்..! கவிதை திருந்திவிட்டது...! ஆனால்....! Open to Collab...! அது சேரி...! அனைத்தும் சொல்லிவிட்டால் வாழ்வில் சுவாரஸ்யம் என்பது ஏது...! இயன்றதை நீங்களும் இயம்புங்கள்...நானும் கேட்கிறேன்...என் முதல் காதலின் நிலை தற்செயலோ...! ரகசியமோ..! இல்லை அகசியமோ...! அதனை உங்கள் திருவாய் மலரட்டும்....! நிச்சயமாக செய்வீர் என நம்பி என் முதல் காதலை பாதியில் விட்டு செல்கிறேன்....! #open_to_collab #yqbaba #yqகண்மணி #yqkanmani #முதல்காதல்