Nojoto: Largest Storytelling Platform

என் கன்னங்கள் நின் இதழ்பதித்து சிவந்ததைவிட உனை ப

என் கன்னங்கள் 
நின் இதழ்பதித்து 
சிவந்ததைவிட
உனை பார்த்ததும்
நாணக் குருத்துகள் 
தழைத்துச் சிவந்துதானே 
அதிகம் #picture credit bharathi
#நாணம்
#அவனின் அவள்
#Yq kanmani
#yq tamil
#Raji'$quotes
என் கன்னங்கள் 
நின் இதழ்பதித்து 
சிவந்ததைவிட
உனை பார்த்ததும்
நாணக் குருத்துகள் 
தழைத்துச் சிவந்துதானே 
அதிகம் #picture credit bharathi
#நாணம்
#அவனின் அவள்
#Yq kanmani
#yq tamil
#Raji'$quotes