Nojoto: Largest Storytelling Platform

இன்சொல் எனும் விதை விதைத்து அன்பெனும் உரம் போட்டு

இன்சொல் எனும் விதை விதைத்து
அன்பெனும் உரம் போட்டு
அக்கறை நீரை அள்ளித்தெளித்து
ஆனந்ததோட்டம் உண்டாக்கினேன்
அங்கே நித்தம் பூக்கின்றன
இதயப்பூக்கள் வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மேலிருக்கும்_படத்திற்கு பொருத்தமான வரிகளை பதிவிடுங்கள்

#yqsiragugal 
#கவி_சிறகுகள்