Nojoto: Largest Storytelling Platform

காலைக்கதிரவன் தங்க இரதமேறி பொன்குடமேந்தி வெண்ணிற

காலைக்கதிரவன்

தங்க இரதமேறி பொன்குடமேந்தி
வெண்ணிற ஆடை உடுத்தி
வெண்மலர்வளைய மேந்தி
வளைய வரும் ஆதவனே! வருக!
பச்சைப் புவி மகள் நீல ஆடை உடுத்தி
வருகைக்காகக் காத்திருக்கிறாள்.
அவளுக்கு அவ்வட்டவளைய
மலர்க் கிரீடத்தைச் சூட்டுக!
அவளை உன் அரசி ஆக்கிடு ஆதவனே! #sunrisesbeforeme #the Earth
காலைக்கதிரவன்

தங்க இரதமேறி பொன்குடமேந்தி
வெண்ணிற ஆடை உடுத்தி
வெண்மலர்வளைய மேந்தி
வளைய வரும் ஆதவனே! வருக!
பச்சைப் புவி மகள் நீல ஆடை உடுத்தி
வருகைக்காகக் காத்திருக்கிறாள்.
அவளுக்கு அவ்வட்டவளைய
மலர்க் கிரீடத்தைச் சூட்டுக!
அவளை உன் அரசி ஆக்கிடு ஆதவனே! #sunrisesbeforeme #the Earth
varadhanpm1418

Varadhan P M

New Creator