என் கனவுகளின் ஊடாகவும் என்னை ஆட்கொண்டு விடும் அந்தக் கண்களை கண்டுவிட்டேன்... இனி மறக்க என்ன இமைக்கவும் மாட்டேன்! அடுத்த நொடியினில் மறைந்திடும் கனவு! விழித்திருக்கும் போதும்' நின் முகம்! நினைவுகளில் மட்டும்! நீ நிஜமாகினாய்: #love #killereyes #dreamgirl