போதும்..❤️❣️ மீண்டும் ஒரு காதல் வேண்டாம்.. ஒரே பார்வை போதும்..❤️❣️ அது மீண்டும் மீண்டும் பார்க்கும் பார்வையாய் வேண்டும்... ஒரே நினைவு போதும்...❤️❣️ மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்க வேண்டும்..❤️❣️ இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg211 #ஒரே_காதல்