Nojoto: Largest Storytelling Platform

கவிதையில் பல பொய்கள் சொல்லி வென்றவன் கண்ணில் உண்மை

கவிதையில் பல பொய்கள்
சொல்லி வென்றவன்
கண்ணில் உண்மையை சொல்லி
சொதப்புகிறான்....  வணக்கம் தோழமைகளே!

போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊

படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎

குறியீடு: #காதல்_சொதப்புவது