Nojoto: Largest Storytelling Platform

White உன்னை சந்தித்து நாட்கள் பலவாகிறது விழியருகி

White உன்னை சந்தித்து 
நாட்கள் பலவாகிறது
விழியருகில் தான் 
நீயில்லை
செவியருகிலாவது
உன் குரல் இருக்கட்டுமே
சற்று என் இதயம் சாய்த்து 
இளைப்பாறி கொள்கிறேன்..!!

©Ramya Vijayakumar
  #love_shayari #தமிழ் #ramya1705 #Love #tamil #tamilquotes