கவி மழையில் நனையும் என் கண்மணி கண்ணாமூச்சி ஏனடியம்மா !! எம் எண்ணங்களின் வர்ணங்களை அனுதினமும் பருகும் கண்மணி நிஜமற்ற நிழலாய் தொடரும் கண்ணாமூச்சி ஏனடியம்மா !! YourQuote Kanmani கண்ணாமூச்சி சொன்ன உடனே உங்க நியாபகம் தான் . அதான் இப்படி எழுதிட்டேன். Jus for fun 😉🙂 அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க!