நெல்லி நவமி என்ற சிறப்பு நாள் இன்று. பெருநெல்லிக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் இன்று சேர்த்து நன்மை பெறுக! #gooseberries #benefits