#இப்படியும்.. விட்டு விலகிச் செல்ல விட்டு விடுகிறேன் என்றால்... உனை மறந்து விடுகிறேன் என்றல்ல..... உன் வெறுப்பின் பயமின்றி உனை இன்னும் அதிகம் விரும்புகிறேன் என்றும்.. பொருள் கொள்ளலாம்.......... இப்படியும்....... _\#dharu #தள்ளிபோகாதே...