Nojoto: Largest Storytelling Platform

White நிரந்தமற்ற இந்த வாழ்வின் பயணத்தில் வெளியே வ

White நிரந்தமற்ற இந்த வாழ்வின் பயணத்தில் 
வெளியே வேடிக்கை பார்த்து நடந்து பழகிய சிலர் 
இங்கே தனக்கு நடக்கும் நிகழ்வுகளும் 
சுவாரஸ்யமான வேடிக்கை தான் என்று 
மறந்து அந்த நிகழ்வோடு சண்டை போட்டு
அந்த வேடிக்கை தரும் சுவாரஸ்யத்தை 
மறந்து பெரும் சலனத்தோடு பயணிப்பதை 
பார்த்த காலம் 
அவர்களை சுவாரஸ்யமான 
வேடிக்கை மனிதர்கள் இல்லையா  என்று 
என்னிடம் சொல்லி கலகலவென நகைத்து 
நான் பதில் சொல்வதற்குள் 
எனை வேகமாக கடந்து செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன் கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #weather_today
White நிரந்தமற்ற இந்த வாழ்வின் பயணத்தில் 
வெளியே வேடிக்கை பார்த்து நடந்து பழகிய சிலர் 
இங்கே தனக்கு நடக்கும் நிகழ்வுகளும் 
சுவாரஸ்யமான வேடிக்கை தான் என்று 
மறந்து அந்த நிகழ்வோடு சண்டை போட்டு
அந்த வேடிக்கை தரும் சுவாரஸ்யத்தை 
மறந்து பெரும் சலனத்தோடு பயணிப்பதை 
பார்த்த காலம் 
அவர்களை சுவாரஸ்யமான 
வேடிக்கை மனிதர்கள் இல்லையா  என்று 
என்னிடம் சொல்லி கலகலவென நகைத்து 
நான் பதில் சொல்வதற்குள் 
எனை வேகமாக கடந்து செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன் கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #weather_today