பூமி சுழல்வது நின்று போகாது ஆனால் மனிதனின் இயக்கம் நின்று போகும்! எங்கோ வெகுதொலைவில் இருக்கும் பாசபந்தத்தின் உறவு துண்டித்துப் போகும்! கடிதத்தை மறக்கவைத்து தபால் பெட்டியை அலங்கார பொருளாக்கி வீதியில் நிற்கவைத்து, நொடிப் பொழுதில் நீ அனுப்புகின்ற குறுஞ்செய்தி இல்லாமல் போனால் இந்த மனிதகுலம் என்னவாகும்....? மனிதர்களை ஆட்டிப்படைக்கும் கைப்பேசியே நீ இல்லாமல் போனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகும்! #நீஇல்லாமல்போனால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #suryakalaivani #letters #philosophy #quotestitchers