Nojoto: Largest Storytelling Platform

கணநேரம் பிரிவுகள் உன்னுடன் என்றாலும், என் நெஞ்சம்

கணநேரம் பிரிவுகள் உன்னுடன் என்றாலும், என் நெஞ்சம் தாங்காது கண்ணம்மா!
விழிமூடி அசந்தாலும்
உன் பிம்பம் தான் எந்தன் கண்ணில்,
ஓயாமல் ஓடும் பொன்னம்மா!

என் தாரகை நீ தானடி,
நிழலாக உன்னோடே வருவேனடி!
என் ஞாலமும் நீதானடி,
வெண்மதியாக உன்னை சுற்றி வருவேனடி!!

©Sam Daniel Raj A small stanza reprisal of " Mudhal Nee Mudivum nee" Title song from the movie!! 

#hills #Love