இதெல்லாம் ஒரு பாடலா? என்று முன்பு கேலி செய்த அந்த 'காதல் பாடல்' இன்று மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது செவிகளில் மட்டுமல்ல.. இதயத்திலும்.. மையற்ற கிறுக்கல்கள் #காதல்_முளைத்ததும் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4107 #yqkanmani #தமிழ்