பிரிவு, கருத்து வேற்றுமை இவை நிலவை மூடும் மேகம் போல... எனவே மீண்டும் துளிர்க்கும் பூக்கும் கவலை என்? இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg81 #மீண்டும்_துளிர்க்குமா_காதல்